பாடகர் ஜெசீந்திரன் அவர்கள் பாடிய "இங்கு வந்து பிறந்த பின்பே இருந்த இடம் தெரியும்"பாடல்.
2026-தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில்
தாயக இசையமைப்பாளர் முகிலரசன் அவர்களின் மாணவர்களின் பின்னணி இசையில் பாடகர் ஜெசீந்திரன் அவர்கள் பாடிய "இங்கு வந்து பிறந்த பின்பே இருந்த இடம் தெரியும்"பாடல்.